Loading

268 தாதிய உத்தியோகத்தர்களும் நியமனம் பெற்று வந்துள்ளார்கள் .
Blog Post

268 தாதிய உத்தியோகத்தர்களும் நியமனம் பெற்று வந்துள்ளார்கள் .

ByAdmin
PublishedMay 28, 2025
Views0
Category:MEDIAAuthor:Admin
Back to Blogs
Summary
இன்று எமது வைத்தியசாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் நியமனம் பெற்று வந்துள்ளார்கள் .

இன்று எமது வைத்தியசாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் நியமனம் பெற்று வந்துள்ளார்கள் .

ஏற்கனவே சேவையில் உள்ள தாதிய உத்தியோகத்தர்களில் 168 பேர் வருடாந்த இடமாற்றம் பெற்று செல்ல உள்ளனர்.

புதிதாக வருகை தந்தவர்களில் சுமார் 60 பேர் தமிழ் மொழி சார்ந்தவர்களாகவும் ஏனைய அனைவரும் சகோதர மொழி பேசுபவர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது

நமது வைத்தியசாலைக்கு 268 புதிய தாதிய உத்தியோகத்தர்களை நியமனம் செய்து அனுப்பி வைத்த சுகாதார அமைச்சுக்கு வைத்தியசாலை சமூகம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது

புதிய தாதிய உத்தியோகத்தர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.

Photos